Clicky

தோற்றம் 30 JAN 1965
மறைவு 29 AUG 2026
திரு செல்லத்துரை தற்பரானந்தன் (ராசன்)
வயது 61
திரு செல்லத்துரை தற்பரானந்தன் 1965 - 2026 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sellathurai Tharparanandan
1965 - 2026

அன்பு மைத்துனரின் ஆன்மா இறைவன் பாதாரவிந்தங்களில் சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், மற்றும் உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீரஞ்சலிகளையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.🙏🙏🙏 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! மைத்துனர்

Write Tribute