திரு செல்லத்துரை தற்பரானந்தன்
(ராசன்)
வயது 61
திரு செல்லத்துரை தற்பரானந்தன்
1965 -
2026
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sellathurai Tharparanandan
1965 -
2026
அன்புத்தம்பிக்கு எமது கண்ணீரஞ்சலியையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள்,நண்பர்கள்,ஊரவர்கள் துயரில் நாமும் பங்கேற்றுக்கொள்வதுடன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கின்றோம். ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
Write Tribute