மரண அறிவித்தல்

பிறப்பு
17 APR 1952
இறப்பு
16 DEC 2021
அமரர் செல்லத்துரை தனபாலசிங்கம்
(தனா)
வயது 69

அமரர் செல்லத்துரை தனபாலசிங்கம்
1952 -
2021
தாவடி தெற்கு, Sri Lanka
Sri Lanka
-
17 APR 1952 - 16 DEC 2021 (69 வயது)
-
பிறந்த இடம் : தாவடி தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சூரிச், Switzerland
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தனபாலசிங்கம் அவர்கள் 16-12-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் மகனும், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
மீனாட்சியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,
தார்மீகன், தனந்தன், மிதுசனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனலட்சுமி, பூபாலசிங்கம், பரராசசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராங்கி, சகானா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Zoom Meeting Link: Click Here
Meeting ID: 891 4169 6044
Code: A0bt1f
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 18 Dec 2021 9:00 AM - 12:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 19 Dec 2021 8:30 AM - 11:30 PM
பார்வைக்கு
Get Direction
- Monday, 20 Dec 2021 9:30 AM - 4:30 PM
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 21 Dec 2021 9:30 AM - 4:30 PM
கிரியை
Get Direction
- Wednesday, 22 Dec 2021 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
தார்மீகன் - மகன்
- Contact Request Details
தனந்தன் - மகன்
- Contact Request Details
சேகர் - சகலன்
- Contact Request Details
பூபாலசிங்கம் - சகோதரன்
- Contact Request Details
பரராசசிங்கம் - சகோதரன்
- Contact Request Details
பாபு - சகலன்
- Contact Request Details
கண்ணன் - மைத்துனர்
- Contact Request Details
குகன் - சகலன்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
தாவடி தெற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
சூரிச், Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
Request Contact ( )

அமரர் செல்லத்துரை தனபாலசிங்கம்
1952 -
2021
தாவடி தெற்கு, Sri Lanka