

-
20 JUN 1931 - 07 NOV 2023 (92 வயது)
-
பிறந்த இடம் : உரும்பிராய், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : இணுவில், Sri Lanka Scarborough, Canada
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சோமசுந்தரம் அவர்கள் 07-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், சபாரத்தினம் ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவானந்தி அவர்களின் பாசமிகு தந்தையும்,
சத்தியன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
யதூஷன் அவர்களின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான மங்கயக்கரசி, கனகசுந்தரம் மற்றும் மகேஸ்வரி, ராஜேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, நவரத்தினம், துரைராஜா மற்றும் சேனாதிராஜா, பரிமளம், காலஞ்சென்றவர்களான செல்லம்மா(இணுவில்), பூமணி(இணுவில்), திரவியம்(இணுவில்) சண்முகேஸ்வரன்(இணுவில்) மற்றும் ஞானபூரணம்(இணுவில்), சபா ஜெயராஜா(இணுவில்), சிவனேசன்(இணுவில்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Streaming: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 12 Nov 2023 5:00 PM - 9:00 PM
- Monday, 13 Nov 2023 8:00 AM - 11:00 AM
- Monday, 13 Nov 2023 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )
