Clicky

தோற்றம் 14 SEP 1949
மறைவு 06 AUG 2021
அமரர் செல்லத்துரை சிவஞானம்
ஓய்வுபெற்ற அதிபர்- கல்வயல் சிறிசண்முகானந்தா வித்யாலயா மற்றும் மட்டுவில் சந்திரமெளலிசா வித்யாலயா
வயது 71
அமரர் செல்லத்துரை சிவஞானம் 1949 - 2021 மட்டுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Late Sellathurai Sivagananam
1949 - 2021

கண்ணீர் அஞ்சலி ———————— சிவஞானம் மாஸ்டர் எப்போதும் சிரித்தபடி வலம் வந்தாய் எம் நடுவில் இப்போதும் தேடுகிறோம் ஏன் நடுவில் பிரிந்து சென்றாய் உன் திறமை கேட்டு வியந்து நின்ற பொழுதுகள் மீண்டும் இனி வராதா என்று நாம் ஏங்குகின்றோம் நேசம் கொண்ட நெஞ்சங்களை பாசமுடன் பரிதவிக்கவிட்டு பாரைவிட்டு பறந்ததேனோ! உன்னதமாய் உனதாத்மா சாந்தி பெற வேண்டுகிறோம் உன் பழைய நினைவுகளை இரைமீட்டு கலங்கும் பரமானந்தம் -பிரான்சு

Write Tribute