
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிவஞானம் அவர்கள் 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி சறோஸ்மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதர்சினி(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சிகா(சுவிஸ்), வித்தகன்(சுவிஸ்), ஆர்த்திகா(கனடா), சாரங்கா(இலங்கை), தனுசிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தபேசன்(சுவிஸ்), சுமணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுப்பிரமணியம், யோகநாதன், காலஞ்சென்ற கணேசநாதன், மதிவதனசுந்தரி, யோகம்மா, திருச்செல்வநாதன்(கனடா), தங்கேஸ்வரி(லண்டன்), நவிலகுமாரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுதர்சன்(அப்பன்), தர்சினி(தயா), சுரேந்திரன்(ராசன்), கண்ணன், சுதாகரன், சாந்தமலர்(சாந்தா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜான்வி, கதிர், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-08-2021 சனிக்கிழமை அன்று கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சுதர்சினி- மனைவி- +94776155956
வித்தகன்- மகன்- +41764734546
தபேசன்- மருமகன்- +41786923460
சுமணன்- மருமகன்- +16473090186
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Heartfelt condolence to you and your family for this great loss. May god bless your father with eternal peace.