Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 17 JUL 1940
இறப்பு 06 JUL 2021
அமரர் செல்லத்துரை செல்வரட்ணம்
வயது 80
அமரர் செல்லத்துரை செல்வரட்ணம் 1940 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புலோலி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலை, பிரித்தானியா Amersham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்வரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை எதிர்வரும் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:30 மணிமுதல் 13:00 மணிவரை நடைபெறவுள்ளது என்பதை தெரிவிப்பதோடு. தொடர்ந்து அன்னாரின் நினைவாக மாலை 04:00 மணிவரை இடம்பெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொண்டு எமது தந்தையின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

மண்டப முகவரி:

Barnhill Community Centre
Ayles Road
Hayes
UB4 9HG London

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வரதன் - மகன்
கல்பனா - மகள்
கலாமோகன் - மருமகன்
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்