Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUL 1940
இறப்பு 06 JUL 2021
அமரர் செல்லத்துரை செல்வரட்ணம்
வயது 80
அமரர் செல்லத்துரை செல்வரட்ணம் 1940 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புலோலி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலை, பிரித்தானியா Amersham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்வரட்ணம் அவர்கள் 06-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(சுப்பிரமணியம்- Cycle Repairing Shop) தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி(மாமூலை) அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வரதன்(அலக்ஸ்- பிரான்ஸ்), காணாமல்போன பத்மலதன்(வவா), காலஞ்சென்ற சுதர்சன்(சுதன்), காலஞ்சென்ற சுகிர்தன்(மதன், திவாகர்) மற்றும் சுதர்சனா(கல்பனா- பிரித்தானியா), மாவீரர் சுதர்மினா(சுதனா, சுதா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற துரைவீரசிங்கம் மற்றும் பூபதி(வவுனியா), இராசகுலதேவி(வவுனியா)- காலஞ்சென்ற இராசதுரை, செல்வராணி- இராதாகிருஷ்ணன்(கொழும்பு), செல்வராசா- செல்வராணி(மன்னார்), சிவராணி- பெரியதம்பி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோதீஸ்வரி செல்வரதன்(பிரான்ஸ்), ஜனனி(அவுஸ்திரேலியா), கலாமோகன்(அப்பாச்சி- பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிந்துசா(பிரான்ஸ்), சுதர்ணா(பிரான்ஸ்), ஜெனுசா(பிரான்ஸ்), லிபிசன்(Libi- அவுஸ்திரேலியா), டிலான்(அவுஸ்திரேலியா), கோபிசா(பிரித்தானியா), சரண்(பிரித்தானியா), சேரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

COVID-19 மருத்துவ எச்சரிக்கைகள் காரணமாக உற்றார், உறவினர், நண்பர்கள் இவ் இறுதி வணக்க மரியாதை நிகழ்வில் இன்றைய காலச்சூழலுக்கு அமைய முகக்கவசங்கள் மற்றும் சமூக இடைவெளி போன்றனவற்றைப் பேணுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

Live Link: Click Here


வீட்டு முகவரி:
No: 80 White Lion Road,
Amersham,
Buckinghamshire HP7 9JS,
London,
UK.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

செல்வரதன் - மகன்
கல்பனா - மகள்
கலாமோகன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos