Clicky

9ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 06 JUN 1970
மறைவு 20 DEC 2016
அமரர் செல்லத்துரை ரூபன் (சிங்கார ரூபன்)
வயது 46
அமரர் செல்லத்துரை ரூபன் 1970 - 2016 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Saarbrücken ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை ரூபன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.   

அன்பின் திரு உருவே
பாசத்தின் பிறப்பிடமே உம்
 அன்பு முகம் மறைந்தாலும்
 அழியாது நினைவலைகள்

கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
 உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
 நிலைத்து நிற்கும் ஐயா

நீ இறையடி எய்து ஒன்பது ஆண்டு
 நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
 வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!

கடமைகள் நிறைவு கண்டு – இன்று
காலமோ ஒன்பது ஆண்டு ஆனது – என்று
போறது கதி தான் மோட்சம்
 பெற்றது நீங்கள் எனினும்
 பாசத்தில் பரிதவித்தோம்
 பரமமே தகுமோ 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices