5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லத்துரை இரத்தினலிங்கம்
வயது 82

அமரர் செல்லத்துரை இரத்தினலிங்கம்
1936 -
2019
கெருடாவில், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தொண்டமானாறு கெருடாவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இரத்தினலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குல விளக்கே
ஆண்டு ஐந்து போனாலும்
உம் நினைவுகள் எம்மை
விட்டு அகலவில்லை ஐயா!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் ஐயா!
உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு ஐயாவே!
உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறோம் . அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.