யாழ். தொண்டமானாறு கெருடாவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இரத்தினலிங்கம் அவர்கள் 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோதிமலர்(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
சோபனா, ரஞ்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருச்செல்வம்(லண்டன்), இராஜ்மோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பாலேந்திரா, லீலாவதி, சபாநாதன், இராமஜெயம், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குலசிங்கம், கந்தசாமியார், இந்துமதி, செல்வராணி, விஜயலஷ்சுமி, இராமலிங்கம், கமலாதேவி, சத்தியதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லதுஷா, திவ்யா, லக்ஷா, கிரிஷாந், கிஷோர், யுவாணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறோம் . அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.