Clicky

பிறப்பு 18 FEB 1949
இறப்பு 27 MAR 2019
அமரர் செல்லத்துரை இராமச்சந்திரன்
வயது 70
அமரர் செல்லத்துரை இராமச்சந்திரன் 1949 - 2019 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 28 MAR 2019 Germany

இறைபதம் அடைந்த அமரர் செல்லத்துரை இராமச்சந்திரன்அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி அவர் தம் பாதகமலங்களில் எம் கண்ணீர்பூக்களை காணிக்கையாக்கி வணங்கி நிற்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!ஓம் சாந்தி!