

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராமச்சந்திரன் அவர்கள் 27-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பீதாம்பரம், விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரியதர்சினி, தர்சன், சத்தியதர்சினி, நிரஞ்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முருகதாஸ், ரஞ்சினி, விஜயரூபன், யோகிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன்(பேராசிரியர் கலை பீடாதிபதி- யாழ்ப்பாணம் இலங்கை), சிவயோகம், செல்வநாயகி(டென்மார்க்), கமலநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற நவரெட்ணம், கேதாரநாதன்(டென்மார்க்), சுலோசனா(இலங்கை), காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் சகுந்தலாதேவி, நந்தகுமார்(லண்டன்), சிறிதரன், கலைவாணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்மியா, அனிசா, அக்ஷய், அஞ்சனா, யசிலா, அகலியா, அஸ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our heartfelt condolences and RIP