
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Frauenfeld ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை றஜீவன் அவர்கள் 28-08-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை முத்தாச்சி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற செல்லத்துரை, யோகராணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், குணராஜா தயாநிதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அகிலா அவர்களின் அன்புக் கணவரும்,
தவின், அர்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாமினி, தமிழினி, சஞ்ஜீவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயராஜகுரு, கமலரூபன், வினோதினி, அஜந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியங்கா, பிறேமிக்கா, வர்ணிகா, மயூரிகா, விஷான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யோகேஸ்வரன், யோகச்சந்திரன், யோகராஜா, செல்வராணி, காமினி ஆகியோரின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி சண்முகம் தம்பதிகளின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
God has taken you away at a very young age, leaving young children without their Dad. I pray the lord to give your family, the strength and courage at this difficult time, guide you and your...