கடந்த 20-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதமடைந்த எங்கள் அன்புத்தெய்வம் அமரர் செல்வத்துரை இராசதுரை அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணியளவில் கீரமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்றது.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
எங்கள் அன்பிற்கும் அறிவிற்கும் வழி காட்டிய ஆசானின் ஆத்மா சாந்தி பெற இறைவனைப்பிராத்திக்கின்றேன் ஓம் சாந்தி ! சாந்தி! சாந்தி