Clicky

தோற்றம் 22 OCT 1945
மறைவு 15 AUG 2025
திருமதி செல்லத்துரை பரமேஸ்வரி
வயது 79
திருமதி செல்லத்துரை பரமேஸ்வரி 1945 - 2025 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sellathurai Parameswary
1945 - 2025

எமது கண்ணீரஞ்சலியையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து மைத்துனியின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள்,நண்பர்கள்,ஊரவர்கள் துயரில் நாமும் பங்கேற்றுக்கொள்வதுடன் மைத்துனியின்ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கின்றோம். ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!

Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute