

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பரமேஸ்வரி அவர்கள் 15-08-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பூங்காவனம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, பரிசுராமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மாவதி(இந்திரா- சுவிஸ்) அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கனகம்மா, சின்னப்பிள்ளை, ஐயாத்துரை, நடராசா, சின்னையா மற்றும் ராசம்மா(கனடா) ஆகியோரின் மருமகளும்,
காலஞ்சென்ற நமசிவாயம், செல்லம்மா, அன்னம்மா ஆகியோரின் பெறாமகளும்,
கார்த்திகா, ஜனார்த்தன், சஜிகா, ஜனகன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
கிருபாகரன், ஜெனிசன் ஆகியோரின் பெறாத் தாயும்,
தனுஷ்யன், நிக்கிஷாம் ஆத்வி, தியாரா, ஆறாதியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை 19/1 St.Sebastian Road, Sea Street, Negombo எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 18-08-2025 திங்கட்கிழமை அன்று ந.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)