

யாழ். பண்டத்தரிப்பு சாந்தையைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Helsingborg ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை நாகரத்தினம் அவர்கள் 29-10-2021 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னையா செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பொன்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மதிவதனன், சசிவதனன், செல்வவதனன், மைதிலி, ரூபவதனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜீவராணி, நாகராணி, பிரவீனா, சிவரூபன், கிரிஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தஸ்மிகா, தட்க்ஷிகா சயானா, சயந், சயிந், செபிஸ்னன், செயினா, செனுயா, சௌமியா, சஞ்ஜய், சயின், காலஞ்சென்ற ருகீஸ்னன் மற்றும் ருக்ஷன், ரக்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற விவேகம்மா, அழகம்மா, குலமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரம், விஜரத்தினம், சந்திரபோஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, சுப்பிரமணியம், இராசமணி, அப்பாத்துரை மற்றும் தம்பிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 11 Nov 2021 10:00 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details