
அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை
அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலய தர்மகர்த்தாவும், மட்டக்களப்பு ஈஸ்வரி சினிமா தியேட்டர், செங்கலடி ஸ்ரீ முருகன் தங்கநகை, தங்க முருகன் நகை முன்னாள் உரிமையாளரும்
வயது 83

அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை
1936 -
2019
அல்லைப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sellathurai Nadesapillai
1936 -
2019
Gone yet not forgotten, although we are apart, your memory lives within me, forever in my heart. ஆழ்ந்த அனுதாபங்களை குடும்பத்தாருக்குத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மாசாந்தியடைய இனிச்சபுளியடி முருகனை வேண்டுகிறேன்

Write Tribute
நடேசபிள்ளைமாமா குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஆச்சி(திரு. திருமதி. சந்திரமோகன் குடும்பம்)