Clicky

பிறப்பு 21 MAR 1936
இறப்பு 26 SEP 2019
அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை
அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலய தர்மகர்த்தாவும், மட்டக்களப்பு ஈஸ்வரி சினிமா தியேட்டர், செங்கலடி ஸ்ரீ முருகன் தங்கநகை, தங்க முருகன் நகை முன்னாள் உரிமையாளரும்
வயது 83
அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை 1936 - 2019 அல்லைப்பிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஆச்சி(திரு. திருமதி. சந்திரமோகன் குடும்பம்) 28 SEP 2019 France

நடேசபிள்ளைமாமா குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஆச்சி(திரு. திருமதி. சந்திரமோகன் குடும்பம்)