
பிறப்பு
08 AUG 1929
இறப்பு
01 JUN 2020
அமரர் செல்லத்துரை மனோன்மணி
வயது 90

அமரர் செல்லத்துரை மனோன்மணி
1929 -
2020
ஏழாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
-
08 AUG 1929 - 01 JUN 2020 (90 வயது)
-
பிறந்த இடம் : ஏழாலை வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பிரான்ஸ், France London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellathurai Manonmany
1929 -
2020

எல்லோருடரனும் மாறாத பாசத்துடனும்,யாவருக்கும் சமநீதி என்ற கொள்கையுடனும்,ஆடம்பரம் என்ற வார்த்தையே வெறுப்பவராய்,ஆண்டவன் ஒருவரே என்றும் துணையெண்று எண்றும் சிவ சிவ எண்ற முணுமுணுப்போடு இறைவனடி சேர்ந்தார். எங்கள் அன்ரி அன்னாரின் துணைவர் செல்லதுரை மாமாவின் அன்றைய ஆலம்கட்டைவினாயகரின் பயனை இன்றும் என் காதில் ஒலிக்கின்றது, இறைபற்று ஜீவன்கள் சேர்ந்து அழிவில்லா இறைபதம் அடைகின்றன. ஒம் சாந்தி
Tribute by
நடராசா .பிரேமதாஸ் குடும்பம்
பிறாமகன்
பிரித்தானியா
Write Tribute
Summary
-
ஏழாலை வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 10 Jun, 2020
நன்றி நவிலல்
Tue, 30 Jun, 2020
Deepest Condolences to the Family, Relatives and Friends.