
அமரர் செல்லத்துரை மங்கையற்கரசி
வயது 90

அமரர் செல்லத்துரை மங்கையற்கரசி
1933 -
2024
இளவாலை சிறுவிளான், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellathurai Mankayatkarasi
1933 -
2024

ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே உங்கள் ஆசீர்வாதத்திற்கு ஈடாகுமா! உங்கள் அன்பு முகம் மறைந்தாலும் அழியாது நினைவலைகள்! கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் கண் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும்! உங்கள் ஆத்மா சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute