யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை மங்கையற்கரசி அவர்கள் 11-01-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், கதிர்காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கதிரவேலு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, அம்பலவாணர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்லமுத்து, வைரமுத்து, பொன்னையா, தங்கம்மா, ஐயாத்துரை, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உருக்குமணி(இலங்கை), புஸ்பராணி(சுவிஸ்), உமாபதி(ஜேர்மனி), மனோறஞ்சினி(இலங்கை), விஜயராணி(அமெரிக்கா), ஜெயராணி(சுவிஸ்), காலஞ்சென்ற தவறஞ்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற முருகையா, தர்மகுலசிங்கம்(சுவிஸ்), யோகேஸ்வரன்(ஜேர்மனி), கணேஸ்(இலங்கை), கஜநாதன்(அமெரிக்கா), கோணேஸ்வரன்(சுவிஸ்), மாலினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வினோதா, மயூரன், விஜிதா, காலஞ்சென்ற மயூரா, தர்ஷினி, யாழினி, நந்தினி, அர்ச்சனா, பிரியங்கன், கஜந்தினி, கபிலன், கயூரன், கஜந்தன், கஜன், அனுஷா, திலக்சனா, தர்ஷனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அச்சுதன், அர்ச்சயா, ஜிந்துஷா, ஹோபிநாத், கஸ்வினி, மிதின், லயனிகா, கஜிபன், சுஜிபன், றஸ்மிகா, சயானா, வித்யா, விவாஹா, சிவானி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிராயிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
வீட்டு முகவரி:
கூட்டுறவாளர் வீதி,
அளவெட்டி கிழக்கு,
யாழ்ப்பாணம்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details