Clicky

பிறப்பு 01 OCT 1951
இறப்பு 31 DEC 2019
அமரர் செல்லத்துரை மகேந்திரம் (குஞ்சன்- ஈஸ்டவுன்)
வயது 68
அமரர் செல்லத்துரை மகேந்திரம் 1951 - 2019 சுதுமலை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது நீண்ட நாள் நண்பன் மஹேந்திரன் அவர்களின் அகால மரண செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தோம். அன்னாரின் அன்புடன் அரவணைக்கும் பாங்கும், அமைதியும் சாந்தமும் நிறைந்த புன்முறுவலும் எமது மனக்கண்ணில் நின்றும் மறையவில்லை. அன்னாரின் ஆத்மா இறைவன் திருவடியில் இரண்டறக் கலக்க வேண்டிப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி
Write Tribute

Notices

நினைவஞ்சலி Fri, 03 Jan, 2020
நன்றி நவிலல் Thu, 30 Jan, 2020