
அமரர் செல்லத்துரை கலாமோகன்
வயது 53

அமரர் செல்லத்துரை கலாமோகன்
1967 -
2020
அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellathurai Kalamohan
1967 -
2020

அருமைத்தோழா❤️ இன்று நீ இல்லை; செய்தி அறிந்தோம்❤️ பிறப்பின் இறுதி மரணம்❤️ வாய் சொல்லும் தத்துவம், மனது ஏற்க மறுக்கிறது❤️ யாழ். இந்து தந்த உறவு, காலத்தை வென்று தொடர்ந்தது❤️ துள்ளித்திரிந்த மாணவப்பருவ நெருக்கம்; 42 ஆண்டுகால தொடர் நட்பு❤️ இன்று முடிவுரை எழுதிப்பறந்தாய்❤️ பேசியதும், பழகியதும், கூடியதும், குலவியதும் பாடை வரை மறக்காது❤️ மரணத்தை இலகுவாக தாண்டிச்செல்லும் புலத்து வாழ்வியல், உன் குடும்பத்தை ஆற்றுப்படுத்தட்டும்❤️ அமைதியில் உறங்கு தோழா❤️❤️ குகன் யோகராஜா ஒஸ்லோ நோர்வே
Write Tribute
I'll remember you. When I've forgotten all the rest. You to me were true. You to me were the best.