Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 18 JAN 1967
மறைவு 08 NOV 2020
அமரர் செல்லத்துரை கலாமோகன் 1967 - 2020 அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, கொக்குவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கலாமோகன் அவர்கள் 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, சிவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

செல்வகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

பவித்ரா, அனுருத்திரன், அபிறதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலைவாணி, கலையரசி, கலைமதி, கலைராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விமலநாதன், நாகரூபன், கணேசகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரசாந்தி- திருநாவலன், சிந்துஜன், விதுஜன், நர்த்தனன், அனுமிதா, மிதுரன், மதுஷன், மானஷா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பனிக்கர் லேன் திருநெல்வேலியில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்