Clicky

பிறப்பு 19 OCT 1954
இறப்பு 27 MAY 2021
அமரர் செல்லத்துரை ஜெயசோதிவரதன் (வரதன் மாஸ்ரர்)
வயது 66
அமரர் செல்லத்துரை ஜெயசோதிவரதன் 1954 - 2021 இணுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellathurai Jeyasothyvarathan
1954 - 2021

இணுவை மண்ணில் பிறந்து, அன்போடும் பண்போடும் குடும்பப் பாசத்தோடும் பக்தியோடும் வாழ்ந்து இன்று முருகப் பெருமானின் அழைப்பை ஏற்று, எல்லாவற்றையும் விட்டுச் சென்ற அவர் பிரிவிற்கு வருந்துகிறோம். இருப்பபினும் முருகப் பெருமானின் காலடியில் சேர்ந்திருக்கும் இவரது ஆன்மாவானது நிரந்தர வீடுபேறடையப் பிரார்த்தனை செய்கின்றோம். ஓம் சாந்தி.

Write Tribute