Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 OCT 1954
இறப்பு 27 MAY 2021
அமரர் செல்லத்துரை ஜெயசோதிவரதன் (வரதன் மாஸ்ரர்)
வயது 66
அமரர் செல்லத்துரை ஜெயசோதிவரதன் 1954 - 2021 இணுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், உடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையார் கோயிலடியை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை ஜெயசோதிவரதன் அவர்கள் 27-05-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை செல்லத்துரை, ஆச்சியம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா பரமேஸ்வரி  தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

மயூரா(லண்டன்), இலக்‌ஷப்ரதன்(லண்டன்), திருமால்மருகன், மாதுமை(ஜேர்மனி), ஞானலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கஜேதராஜ்(லண்டன்), கோபிநாத்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆனந்தவரதன்(லண்டன்), ஜெயக்குமார்(லண்டன்), குமரகுரு(லண்டன்), ஸ்ரீஸ்கந்தவேள்(கனடா) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,

தமிழிதன், புகழிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2021 வெள்ளிக்கிழமை அன்று சுகாதார விதிமுறைப்படி அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திருமால் - மகன்
லக்‌ஷன் - மகன்
ஆனந்தவரதன் - சகோதரன்
ஜெயக்குமார் - சகோதரன்
குமரகுரு - சகோதரன்
ஸ்ரீஸ்கந்தவேள் - சகோதரன்
கோபிநாத் - மருமகன்
கஜேதராஜ் - மருமகன்