மரண அறிவித்தல்
பிறப்பு 10 APR 1949
இறப்பு 12 JUN 2021
திரு செல்லத்துரை குணரத்தினம்
வயது 72
திரு செல்லத்துரை குணரத்தினம் 1949 - 2021 மாதகல், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villiers-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை குணரத்தினம் அவர்கள் 12-06-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வைத்திலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அம்பிகாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரமோகன், ஜெயசித்திரா, ஜெயசந்திரன், ஜெயதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராசமணி, செல்வமணி, கணேசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லோஜனா, கணேஷ்வரன், சறோஜினி, உமாகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வல்லிபுரம், திருநாவுக்கரசு, கீதாஞ்சலி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அகல்யா, ஜெயராம், அவிநயா, மீரா, வைஷ்ணவி, துளசி, அழகியா, ஜெகதீஷ், சங்கவி, அட்ஷயா, அஸ்வின், ஆகாஷ், சாம்பவி, அச்யுதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

நேரடி ஒளிபரப்பு: 16-06-2021(8:00am to 9:00am)

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
நினைவுகள் பகிர்தல் Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மோகன் - மகன்
ரூபன் - மகன்
சுயாதா - மகள்
சித்திரா - மகள்
சுரேஸ் - மருமகன்

Summary

Photos