Clicky

பிறப்பு 15 SEP 1945
இறப்பு 24 MAR 2024
திரு செல்லத்துரை பாலேந்திரராஜா
வயது 78
திரு செல்லத்துரை பாலேந்திரராஜா 1945 - 2024 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Sellathurai Balendrarajah
1945 - 2024

பிறந்தது மண்மேல் இறப்பதற்கே என்றாலும் விரைவிலே இறப்பது வேதனையே இருப்பவர்க்கு கொரோணா என்ற கொடிய நோயின் தாக்கம் முடியவில்லை இன்னும் நூறாண்டு வாழ்கவென்று வாழ்த்தினோம் எல்லோரும்இனி எதைச்் சொல்லி வாழ்த்துவதோ பிரிவுத்துயரால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அநுதாபங்கள். ஆத்ம சாந்திக்காய் இறைவனைப் பிரார்த்திப்போம் ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!!

Write Tribute