Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 SEP 1945
இறப்பு 24 MAR 2024
அமரர் செல்லத்துரை பாலேந்திரராஜா
வயது 78
அமரர் செல்லத்துரை பாலேந்திரராஜா 1945 - 2024 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதி வீதியை நிரந்தர வதிவிடமாகவும், ஜேர்மனி Dortmund Aplerbeck நகரை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை பாலேந்திரராஜா அவர்கள் 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற கலைவாணி அவர்களின் பாசமிகு கணவரும்,

கங்கா, பிரணவன், சோபிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரிம்( Tim), சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Carla அவர்களின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, சோமேஸ்வரி(லண்டன்), சிவபாக்கியம், காலஞ்சென்ற மகேந்திரராஜா, மனோன்மணி, யோகேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, கருணேஸ்வரி(லண்டன்), ரவீந்திரராஜா(Wuppertal), விக்னேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காந்திமதி(இலங்கை), ஸ்ரீசிற்சபேசன்(Schwerte), காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், பாலசிங்கம், ஜவரத்தினசிங்கம் மற்றும் சோமஸ்கந்தராஜா, மரியம்மா, விஜயகுமார், லலிதா, ஜெயகுமார், பத்மாவதி, காலஞ்சென்ற சண்முகதாஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிரணவன் - மகன்
சோபிதா - மகள்