
அமரர் செல்லத்துரை அருணாசலம்
(கிளி)
வயது 77

அமரர் செல்லத்துரை அருணாசலம்
1944 -
2021
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellathurai Arunasalam
1944 -
2021

தாத்தா ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் என்றென்றும் உங்கள் நினைவில் பேத்தி.
Write Tribute
அன்பென்னும் பாத்திகட்டி பண்பென்னும் பயிர் வளர்த்தீர் விடியலென்று காத்திருக்க வேதனைதான் மிஞ்சியதோ விழுதுகள் நாம் விழிநீர் சொரிய விருட்சமே நீர் சாய்ந்ததென்ன...!