Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 MAR 1944
இறப்பு 08 SEP 2021
அமரர் செல்லத்துரை அருணாசலம் 1944 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி யோகபுரம் மத்தியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை அருணாசலம் அவர்கள் 08-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லட்சுமி(இளையபிள்ளை) அவர்களின் அன்புக் கணவரும்,

கலாநிதி(கலா), பரமேஸ்வரி(விமலா), கமலாம்பிகை(வசந்தி), காலஞ்சென்றவர்களான மதியழகன்(நவா), அமிர்தகுலசிங்கம்(சிவா), இராஜேஸ்வரி(சுதா), மற்றும் அன்பழகன்(அரசன் -லண்டன்), அருட்செல்வி(கீதா), பரமேஸ்வரன்(சிறி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுப்பிரமணியம், கமலதாசன், பிறேமானந், ரமணன், சுபாஜினி, நடனகுமார், பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தில்லையம்பலம், காலஞ்சென்ற பேரம்பலம்(ஓய்வுபெற்ற அதிபர்), துரைசிங்கம், காலஞ்சென்ற சிவமணி, கமலாவதி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுந்தரம்மா, கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற குமாரசுவாமி(ஓய்வுபெற்ற அதிபர்), நல்லம்மா, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தர்சன், கஜானனி(லண்டன்), பகீரதன்(பிரான்ஸ்), பகீரதி(பிரான்ஸ்), நிசாளினி, சபேசன், சாரங்கா, நிறஞ்சன், காஜத்திரி(அவுஸ்திரேலியா), பிரசாந், கஜாளினி, கஜானனன், காணுஜா, பிரகாஸ்(பிரான்ஸ்), மிதுசன், லோஜிதன், அக்சயா(லண்டன்), அகன்ஜா(லண்டன்), சாரங்கன், சாளினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆதவி(லண்டன்), மதுமிதா, கானுஜன், டருணிகா, அப்சரா(அவுஸ்திரேலியா), அச்சயன்(அவுஸ்திரேலியா), மிதுர்னா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - உறவினர்

கண்ணீர் அஞ்சலிகள்