அமரர் செல்லத்துரை அம்பிகைபாகன்
1964 -
2019
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellathurai Ambikaibakan
1964 -
2019
Rest In Peace. மாமாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அவரது பிரிவால் கவலை அடைந்திருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
Write Tribute
நண்பனின் மறைவு செய்தி அறிந்து பெரும்துயர் கொண்டுள்ளோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கிபதோடு'அன்னாரின் குடும்பத்தினர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை காணிக்கையாக்குகின்றோம்.