யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை அம்பிகைபாகன் அவர்கள் 23-11-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, சொர்ணலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி, காலஞ்சென்ற அனட்லியோ காடியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆன்ஜெசிந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிராம், கபில்ராம், அம்பாளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புஸ்பமலர், காலஞ்சென்ற பவளமலர், விக்கினேஸ்வரநாதன், பவானி, சிறீதரநாதன், காலஞ்சென்றவர்களாகிய குகனேஸ்வரன், நிமலேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற யோகராசா, இராசரத்தினம் சிவராசா, குகனேஸ்வரி, வசந்தீஸ்வரி, அன்ரன்குமார், ஸ்ரனிஸ்லோஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிரா, ஆரபி, நாகரக்சன், ஆரணி, சாயினி, கஜானனி, மோகனதாஸ், ஜெகன், ரஜிதன், சாயில்க்சன், ஆர்த்தி ஆகியோரின் அன்பு ஆசையப்பாவும்,
யுசிதா, யுகந்தா, யுவீந்திரன், யுஜீவன், ஜனனி, ஜனிசன், செந்தூரி, ருத்ரா, றொனித், ஜெனித், றேமிசா ஆகியோரின் அன்பு மாமாவும்,
மகிஷா, மகல்யன், பிரவின், தனுஷ்கா, அஞ்சனா, ஆர்த்தி, விசாகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நண்பனின் மறைவு செய்தி அறிந்து பெரும்துயர் கொண்டுள்ளோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கிபதோடு'அன்னாரின் குடும்பத்தினர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை காணிக்கையாக்குகின்றோம்.