16ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லத்துரை துரைச்சாமி
1922 -
2009
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை துரைச்சாமி அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே எங்கள் ஆருயிர் அப்பாவே
அன்போடும் பண்போடும் அயாரமல் காத்தவரே
16 ஆண்டு ஆனதுவோ
அப்பா நீங்கள் இன்றி ஆறாத் துயரில்
நாம் அனுதினமும் தவிக்கின்றோம்.
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
அப்பா உங்கள் அன்புக்கு அது ஈடாகுமா
எல்லாம் இருந்தென்ன எம்மோடு நீயின்றி
இதயம் கனக்கிறது
எழுதிய விதி எண்ணி நேற்றுபோல்
எல்லாமே நெஞ்சுக்குள் நிக்குதய்யா
நித்தம் உனைநினைத்து சித்தமும் துடிக்குதய்யா
காலங்கள் விடைபெறலாம் ஆனாலும்
கண்முன்னே நீ வாழ்ந்த நினைவுகள்
ஒருபோதும் அகாலது
வலிகள் சுமந்து விழிகள் நனைந்து
வாழும் நாள் முழுக்க
உன்னை நினைந்து வாழும்
உன் குடும்பத்தினர்.
தகவல்:
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute