Clicky

14ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 DEC 1922
இறப்பு 22 OCT 2009
அமரர் செல்லத்துரை துரைச்சாமி
வயது 86
அமரர் செல்லத்துரை துரைச்சாமி 1922 - 2009 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை துரைச்சாமி அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலன் உம்மைப் பறிந்து பதின்நான்கு
 ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
 கழிந்து போனதே அப்பா!

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices