Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 NOV 1952
இறப்பு 15 MAR 2023
அமரர் செல்வதுரை செந்தில்மணி
BSc, M.Ed, S.L.E.A.S, PGDE, முன்னாள் ஆசிரியர் சாவகச்சேரி இந்துக்கல்லூரி, முன்னாள் பிரதி அதிபர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை
வயது 70
அமரர் செல்வதுரை செந்தில்மணி 1952 - 2023 நுணாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட செல்வதுரை செந்தில்மணி அவர்கள் 15-03-2023 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வதுரை பராசக்தி(தங்கரீச்சர்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி(முன்னாள் ஆசிரியை- Kollupitia Methodist College) அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி(ஆசிரியை- சைவமங்கையர் வித்தியாலயம்), மயூரன்(பிரித்தானியா), துவாரகன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிறேம்குமார், லபோஷி, விவேக்கா ஆகியோரின் அன்பு மாமாவும்,

மீனாக்ஷி, ஜெய்சன், மைலேஷ், றோஷன், அனன்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,

செந்தில்மலர்(கனடா), காலஞ்சென்ற செல்வமலர், நளாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜகுலேந்திரன், சரவணபவன், ரவீந்திரன், ரவிச்சந்திரன், ரவிச்சக்கரவர்த்தி, ரவிராஜசிங்கம், வசந்தினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-03-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து பி.ப 02.30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்