Clicky

தோற்றம் 17 DEC 1948
மறைவு 30 APR 2022
அமரர் செல்லத்தம்பி சரோஜினிதேவி
வயது 73
அமரர் செல்லத்தம்பி சரோஜினிதேவி 1948 - 2022 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
ஆழ்ந்த அனுதாபங்கள்.
Late Sellathamby Sarojinidevi
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka

எமது பள்ளித்தோழியின் தாயாரின் பிரிவினால் துயருறும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு அத் துயரிலும் பங்குகொள்கின்றோம். அவரது ஆத்மா இறையாற்றலோடு இணைய இறைவனை வேண்டுவோமாக.. புங்.கமலாம்பிகை மகாவித்தியாலய பழைய மாணவர்கள் சார்பாக.. துரை. சுவேந்திரன்

Write Tribute

Tributes