Clicky

தோற்றம் 17 DEC 1948
மறைவு 30 APR 2022
அமரர் செல்லத்தம்பி சரோஜினிதேவி
வயது 73
அமரர் செல்லத்தம்பி சரோஜினிதேவி 1948 - 2022 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sellathamby Sarojinidevi
1948 - 2022

புன்னகை பூ ஒன்று பூக்காமல் உதிர்ந்தது சில்லறை சிதறும் சிரிப்பழகி சிலையாய் தூங்குகிறாள் “வா இஞ்சை” என அழைக்கும் எம் தாய் சொல்லாமல் போய் விட்டாள் – காலனுக்கும் தெரியாமல் இறைவன் வந்துன்னை இரவோடு அழைத்துச் சென்றானோ பசியோடு வருவோர்க்கு ருசியாக சுவையாக பரிமாறி நகைச்சுவையோடு பேசி புன்னகையோடு வழியனுப்பி வைப்பாய் – விழி நீரோடு உனை அனுப்பி வைக்கிறோம் அம்மா உன் ஆத்மா சாந்தி அடையட்டும் எம் உயிர் உள்ளவரை உன் ஆத்மா எம்மோடு கதை பேசும். அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன் ஓம் சாந்தி

Write Tribute

Tributes