Clicky

பிறப்பு 03 NOV 1939
இறப்பு 21 FEB 2025
திரு செல்லத்தம்பி கந்தசாமி (A. S Kandasamy)
All Island Justice of Peace & Retired Officer and Board of director Paranthan Chemicals co-operation
வயது 85
திரு செல்லத்தம்பி கந்தசாமி 1939 - 2025 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
“அன்னார் இறைவனடி சேர்ந்ததை அறிந்ததும் அதற்கு எவ்வாறு ஆறுதல் சொல்ல முடியும் என்று எண்ணி கலங்குவதுடன், எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா இறையடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Write Tribute