
யாழ். சாவகச்சேரி கோவில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி கந்தசாமி அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று Scarborough வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், வேலாயுதபிள்ளை கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சொர்ணகாந்தா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தஷாணி, திருமால், முரளிக்கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
K. V குகேந்திரன், விஜித்தா, ஹம்ஷவதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜஸ்டின், தினேஷ், விதுஷா, ஜெயந்தன், பிரணயா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், கனகாம்பிகை மற்றும் சந்திரராணி, சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருக்குமார், செல்வகாந்தா, மகேந்திரன், நிர்மலா, மீனாம்பிகை, ஜெயரூபன், சாந்தினி, காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, முத்துக்குமாரசாமி, சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இரத்தினகுமார், துர்க்கா ஆகியோரின் அன்புத் தாய் மாமனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 23 Feb 2025 6:30 PM - 10:00 PM
- Monday, 24 Feb 2025 2:00 PM - 3:00 PM
- Monday, 24 Feb 2025 3:00 PM - 4:30 PM
- Monday, 24 Feb 2025 5:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16475009969
- Mobile : +16478871262
- Mobile : +94767440162
- Mobile : +16473395639
Our Deepest condolences we cherish our memories with Uncle. May his soul rest in peace. 🙏