Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 DEC 1953
இறப்பு 02 MAY 2021
அமரர் செல்லத்தம்பி அமிர்தமலர்
வயது 67
அமரர் செல்லத்தம்பி அமிர்தமலர் 1953 - 2021 இலங்கை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

இலங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி அமிர்தமலர் அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சிவகாமி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

செல்லத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

புஸ்பவதி(இந்தியா), ஜெயவதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான ஜெயலட்சுமி, செல்வராணி- சதானந்தம்(கனடா), தயாபரன்(கனடா), கிருத்திகா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,.

நடராசா(இந்தியா), அருமைத்துரை(இலங்கை), நிதி(இலங்கை), லதா(கனடா), சங்கீதா(கனடா), சிவசங்கர்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தமிழினி- சுரேஷ், செந்தூரன்- கஸ்தூரி, கிருசாந், விதுசாந், ரகுனேஷ்- ராஜி, கேசினி- மணிமாறன், செயோன், டியா, மீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கோமதி, நிதிஷ், கஸ்யா, லிக்சா, நிலா, ஆகாஷ், லதுசன், சுகிர்தன் ஆகியோரின்  பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

செல்லத்தம்பி - கணவர்
சதானந்தம் - மகன்
தயாபரன் - மகன்
ஜெயா - மகள்
கிருத்திகா - மகள்
புஸ்பா - மகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 01 Jun, 2021