
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Sellar Satkunarajah
1936 -
2020

4.அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. 5. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார். வெளி 21:4-5

Write Tribute
ஆசையா!ஆண்டவருடன் நித்திய வாழ்வில் நீங்கள் என்றும் நிலைத்திருக்க மன்றாடுகின்றோம். உங்கள் பிரிவினால் துயருறும் அனைவருக்கும் ஆண்டவர் ஆறுதலைத் தருவாராக!