மரண அறிவித்தல்

Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லர் சற்குணராஜா அவர்கள் 29-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லர், பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற புனிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தரூபன், குணரூபி, ஞானரூபன், நவரூபன், செல்வரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சற்குணராஜா, மாலதி, சுதாசினி, பிரியாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஸ்யந்தன், சுதர்ஷினி, எஸ்தர், எபிநேசர், நிவேதா, சந்தீப், இம்மானுவேல், சாமுவேல் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
ஆசையா!ஆண்டவருடன் நித்திய வாழ்வில் நீங்கள் என்றும் நிலைத்திருக்க மன்றாடுகின்றோம். உங்கள் பிரிவினால் துயருறும் அனைவருக்கும் ஆண்டவர் ஆறுதலைத் தருவாராக!