Clicky

தோற்றம் 04 APR 1931
மறைவு 27 FEB 2023
அமரர் செல்லப்பா கந்தசாமி
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 91
அமரர் செல்லப்பா கந்தசாமி 1931 - 2023 யாழ் சுதுமலை கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellappah Kandhasamy
1931 - 2023

பிராத்திக்கின்றோம்,, மாமா, தாத்தா உங்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க! நீரில் மிதந்திடும் கண்களும் காய்க! சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க! நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை! இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை! இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!!

Write Tribute