1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லப்பா ஜெயசீலன்
ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பாளர், சட்டவரைஞர் திணைக்களம், கொழும்பு
வயது 81

அமரர் செல்லப்பா ஜெயசீலன்
1941 -
2023
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி:31-03-2024
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா ஜெயசீலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் ஐயா!
கண்ணின் மணிபோல் எம்மை காத்த
அன்புத் தெய்வமே ஆறிடுமோ எங்கள் துயரம்
மனம் நிறைந்த ஐயாவே
ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு
பிரிவு என்றால் என்னவென்று தெரியாது இன்று
உங்களை பிரிந்து பிரிவு என்றால்
ஐயா என்று உணர்கின்றோம்...
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவுகளும், நிகழ்வுகளும்
உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்..!!!
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest sympathies and our prayers to all the family members