Clicky

அமரர் செல்லப்பா உதயணன் (அமைச்சர்)
இறப்பு - 19 MAY 2020
அமரர் செல்லப்பா உதயணன் 2020 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellappa Uthayanan
2020

எங்கள் அம்மாவின் அன்புச் சகோதரன், எங்கள் பாசமிகு மாமா, அக அழகும் புற அழகும் தங்களுக்கு இறைவன் தந்த வரம். எல்லோரையும் அன்புடன் அரவணைப்பீர்களே. பாசத்திற்கு இலக்கணமாக திகழ்ந்தீரே. மிகக் குறுகிய காலத்தில் அம்மா,கௌரி மாமி, குமார் மாமா என தாங்கொணா இழப்புக்கள். அம்மா தன்னுடைய உயிரான இளைய சகோதரர்களை தன்னுடன் அழைத்திட்டார் போலும். உங்கள் இழப்பு எங்களால் தாங்க முடியவில்லை. எங்கே இனி உங்கள் குரலைக் கேட்போம். சகோதரியின் பிள்ளைகள் என எம்மீது மிக்க பாசமும் அக்கறையும் கொண்டீரே. வைத்தியசாலையிலிருக்கும் போது கடவுளை மன்றாடு சுகமுடன் திரும்புவேன் என்று சொன்னீர்களே. இவ்வளவு விரைவில் எங்களை விட்டுச் செல்வீர்கள் என நினைத்துக்கூட பார்க்கவில்லையே உதயன் மாமா.தங்கள் மறைவுச் செய்தி மிகுந்த வேதணையளிக்கின்றது.தாங்கொணா துயருடன் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து எங்கள் கண்ணீரை காணிக்கையாக்குகின்ரோம் It is shock and sad to know that he has gone now. Your loss is a very big impact on everyone. Love you Udayan mama. Our hearts are filled with sadness and tears. You will be always in our Heart. We will miss you. Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts. May your soul Rest In Peace

Write Tribute

Tributes