அமரர் செல்லப்பா உதயணன்
(அமைச்சர்)
இறப்பு
- 19 MAY 2020
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sellappa Uthayanan
2020
"நேற்றிருந்தார் இன்றில்லை நீக்கமற நினைவுகளை நிலைநிறுத்தி காற்று வெளியிடை கலந்துவிட்டார் "உதயன் அண்ணா பழகுவதற்கு ஒப்பற்ற மனிதர் அவருடன் சிறு வயதில் பழகிய நினைவுகள் என்றும் அழியாது அளவெட்டி அண்ணா விளையாட்டு கழக நண்பர்கள் சார்பாக எமது ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம் ஓம் சாந்தி இ .யோகேந்திரன் ,நோர்வே
Write Tribute