
யாழ். நீர்வேலி கரந்தனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Pforzheim ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா சுந்தரலிங்கம் அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
மகிந்தன்(லண்டன்), மாலதி(லண்டன்), மைதிலி(பிரான்ஸ்), மயூரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சந்திரா, கோபாலரூபன், சசிகரன், சிறிலதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மகேஸ்வரி, தங்கமணி, மகாலிங்கம் மற்றும் பஞ்சலிங்கம், சோதிலிங்கம், சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யுகிசாந், சகிசாந், றுதிசாந், பிரியா, பிரித்தி, தனுஸ், பிரவின், கவின், கீர்த்தனா, அபிராஜ், அதிசயன், அகிசா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace friend, we know you are in a better place and one day we shall meet again.